ஜோதிடம் என்பது எதிர்காலத்தை பற்றியும், நமக்கு நடக்க இருக்கும் நல்ல மற்றும் கெட்ட விசயங்களையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள கால கடவுள் கொடுத்த அற்புத சாஸ்திரமாகும். இந்த ஜோதிடத்தை நம் முன்னோர்கள் எந்த வித அறிவியல் உதவியும் இன்றி கிரகங்களின் அமைப்பு, தன்மைகள் ஆகியவற்றை கொண்டு வரையறுத்தனர். இந்த ஜோதிடம் எனபது பன்னிரு பாவங்களையும் கிரகங்கள் எந்த இடத்தில உள்ளன என்பது பற்றியும் அறிந்து அதற்க்கு ஏற்றவாறு மனிதனின் வாழ்க்கை செல்லும் என்பதை காட்டும்…

இதில் பாரம்பரியம் எண்ணும் முறை அடிப்படை ஜோதிட முறை என்றே கூறலாம், காரணம் 12 ராசி, 12 லக்னம், 27 நட்சத்திரம் என்ற பொதுதன்மையான விசயங்களை அடிப்படையாக கொண்டு பலன் கூறுவதாக உள்ளது.. இந்த முறையில் இரட்டை குழந்தைகளுக்கு பலன் கூறும் பொழுது இருவருக்கும் ஒரே ஜாதகம், ஒரே பலன் என்ற அளவில் உள்ளதே தவிர துல்லியமாக பிரித்து காட்ட எதுவும் இல்லை. ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டாலும் ஜாதகம் ஒன்றே என்று பாரம்பரிய முறையில் உள்ளதால் அதன் துல்லிய தன்மை யோசிக்க வேண்டியதாயிற்று…

இந்த பாரம்பரிய ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டு கே.பி. ஜோதிடம் எண்ணும் துல்லிய ஜோதிடம் உயர் கணித சார ஜோதிடம் பிறந்தது. ஒருவர் இந்த ராசி, நட்சத்திரம் என்று மட்டும் பார்த்து பலன் கூறிய நிலை மாறி ஒரு பாவம் எந்த நட்சத்திரத்தில் எந்த உப நட்சத்திரத்தில் எந்த உப உப நட்சத்திரத்தில் உள்ளது என்ற நட்சத்திர பகுப்பாய்வு முறை மூலம் பலன் கூறும் துல்லிய ஜோதிட முறையாக விளங்குகிறது. ஒரு கிரகம் ஒரு ராசியில் ஒரு கட்டத்தில் இருந்தால் இந்த மாதிரி பலன் என்று இல்லாமல், அந்த கிரகம் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் வாயிலாக பலன்களை கண்டறியும் போது அதன் துல்லியம் வெளிப்படும். எனவே உயர் கணித கே.பி. ஜோதிடம் தான் துல்லிய தன்மை கொண்ட ஜோதிடம் என்று கூறுவதில் பெருமை அடைகிறேன்..

அத்தகைய துல்லிய ஜோதிட முறையில் உங்கள் வாழ்க்கைக்கான பலன்களை அறிய என்னை தொடர்பு கொள்ளவும்…

8 thoughts on “துல்லிய ஜோதிட முறை

  1. first marriage 22 november 2002 and devorced 19 feb 2015 when will I get second marriage ,dob-26/1/1988,time7:30 pm,place-sojat

    1. வணக்கம்… உங்கள் கருத்திற்கு நன்றி… ஜாதகம் பார்க்க உங்களது விவரங்களை என்னுடைய மெயில்க்கு அனுப்பவும்… எனது மெயில்:: tamilhoroscope.in@gmail.com

    1. வணக்கம்… உங்கள் கருத்திற்கு நன்றி… ஜாதகம் பார்க்க உங்களது விவரங்களை என்னுடைய மெயில்க்கு அனுப்பவும்… எனது மெயில்:: tamilhoroscope.in@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *